புதிய தமிழ் திரைப்படங்கள், வெப் தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றை ஒரே இடத்தில் பார்க்க விரும்புகிறீர்களா? ஆஹா உங்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்குகிறது!
ஆஹா ஒரு முன்னணி OTT தளமாகும், இது தமிழ் உள்ளடக்கத்துடன் 100% உள்ளூர்அனுபவத்தை வழங்குகிறது. உங்களுக்குப் பிடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகளான (ரஜினி,கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி, தனுஷ், சிம்பு, திரிஷா, நயன்தாரா) படைப்புகளின் சமீபத்திய படைப்புகளை இங்கே காணலாம்!
பல்வேறு விருப்பங்கள் கொண்ட பார்வையாளர்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டஉள்ளடக்கங்களுடன், ஆஹா உங்களுக்கு தமிழ் வெப் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் பலவற்றை வழங்குகிறது.
உங்கள் வீட்டில் இருந்தபடியே தமிழ் திரைப்படங்களை இலவசமாக பெரிய திரை அனுபவத்தை பெறுங்கள்!
ஆஹாவை சப்ஸ்க்ரைப் செலுத்துவதின் நன்மைகள்:
· ஆஹா கோல்ட்: 4K அல்ட்ரா HD + டால்பி ஆடியோ, சலுகைகள், பிரீமியம்
உள்ளடக்கத்துக்கு 24 மணி முன்னோட்ட அணுகல்
· புதிய தமிழ் & தெலுங்கு திரைப்படங்களுக்கான அணுகல்
· வீடியோ ப்ளேபேக்
· ஆஹா கிட்ஸ் (குழந்தைகளுக்கான உள்ளடக்கம்)
· தெலுங்கு மற்றும் தமிழில் பல்வேறு வகையான திரைப்படங்கள்
· 3G, 4G அல்லது Wi-Fi மூலம் ஆன்லைனில் பார்க்கலாம்
· புதிய திரைப்படங்கள் மற்றும் தொடர்களின் சுருக்கங்கள் (ஆஹா க்விக் பிட்ஸ்)
· மாதாந்திர ஆஹா ஒரிஜினல் வெளியீடுகள்
· பல சாதனங்களில் பயன்பாடு
· ஆஃப்லைனில் பார்க்கும் வசதி
ஆஹா ஓரிஜினல்ஸ் (தமிழ்)
புதிய, பொழுதுபோக்கு மற்றும் பிரத்தியேகமான தமிழ் திரைப்படங்கள் மற்றும்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆஹாவில் மட்டுமே!
காமெடி திரைப்படங்கள் முதல் த்ரில்லர் வரை அனைத்தையும் ஆஹாவில் காணலாம்.
இப்போதே சந்தா செலுத்துங்கள்!
ஆஹாவில் லேட்டஸ்ட் தமிழ் படங்கள்:
· பேபி அண்ட் பேபி
· விஜய் LLB
· மிஸ்டர் ஹவுஸ்கீபிங்
· ரிங் ரிங்
· மன்மத லீலை
· கூகிள் குட்டப்பா
· சபாபதி
· ரோமியோ
· வடக்குப்பட்டி ராமசாமி
· ரணம் அறம் தவறேல்
· ரோட்
· அநீதி
· செவப்பி
· ஹர்கரா
· எமோஜி
தமிழ்த் தொடர்கள் / நிகழ்ச்சிகள்:
· மதுரை பையனும் சென்னை பொண்ணும்
· வேற மாறி ஆபீஸ்
· ஆகாஷ் வாணி
· வேற மாறி லவ் ஸ்டோரி
· 3 ரோசெஸ்
· பேட்டைக்காலி
புதுப்பிக்கப்பட்டது:
27 ஏப்., 2025