சிறுவர் பைபிள் ஆப்

4.3
378ஆ கருத்துகள்
100மி+
பதிவிறக்கியவை
ஆசிரியர் அங்கீகரித்தவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

YouVersion செயலி குடும்பத்தின் புதிய நபர் சிறுவர் பைபிள் ஆப். Android smartphones மற்றும் tablets ல் இப்போது கிடைக்கக்கூடிய சிறுவர் பைபிள் ஆப் எப்போதுமே முற்றிலும் இலவசம்!

ஊடாடும் சாகசங்கள் மற்றும் அழகிய அனிமேஷன்கள் மூலம் சிறுவர் பைபிளின் பெரிய கதைகளை ஆராய்கின்றனர். சிறுவர் பைபிள் ஆப் என்பது சிறுவர் மீண்டும் மீண்டும் திரும்பி வரும்படி மகிழ்ச்சியூட்டும் ஒரு அனுபவம். தேவனுடைய வார்த்தையின் மேல் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் அன்பின் ஆரம்பம் இது.

• எளிய, சிறுவருக்கேற்ற நேவிகேக்ஷன்
• பலவர்ண படங்கள்
• தொடுவுணர் உயிரியக்கம்
• பைபிளையே உயிரூட்டும் ஊடாடும் உள்பொருள்
• கற்றதை நினைவுகூர வழிமுறைகள்
• விருதுகளுக்கான சிறப்பு சவால்கள்

OneHope பங்கீட்டோடு YouVersion வழங்குகிறது.

Android ல் உங்கள் தனியுரிமை
* சிறுவர் பைபிள் ஆப் நீங்கள் பதிவிறக்கம் செய்ய தேர்ந்தெடுக்கும் கதைகளை உங்கள் SD கார்டுக்கு எழுத/வாசிக்க அணுகல் கோரி அங்கு சேமிக்கிறது.
* பழைய பதிப்பு Android க்கு புஷ் அறிவிப்புகள் அனுப்ப, பைபிள் செயலி உங்கள் கணக்கு பட்டியலுக்கு அணுகல் கோருகிறது.
*இடம்: அனலிடிக்ஸ் தொகுப்பு தோராயமான இடத்தை உபயோகித்து நாங்கள் பிரபலமாக செயல்படும் இடத்தை கணிக்கிறது. இந்த விபரம் கூட்டு மொத்த அளவில் தான் பயன்படுத்தப்படுகிறதே தவிர, தனிப்பட்ட அளவில் அல்ல.
* உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் விற்பதில்லை. உங்கள் அனுமதியின்றி அதைப் பகிர்வதுமில்லை. எங்கள் தனியுரிமை கொள்கையை http://youversion.com/​privacy இல் வாசிக்கலாம்.

YouVersion உடன் தொடர்பு கொள்ளுங்கள்
• பேஸ்புக்கில் விருப்பம் செய்யுங்கள்: http://facebook.com/youversion
• ட்விட்டரில் பின்தொடருங்கள்: http://twitter.com/youversion
• செய்திகளை எங்கள் வலைப்பதிவில் அறியுங்கள்: http://blog.youversion.com
புதுப்பிக்கப்பட்டது:
27 ஜன., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
தனிப்பட்ட தகவல், ஆப்ஸ் உபயோகம், மேலும் 2 வகையான தரவு
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 3 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
Play குடும்பங்களுக்கான கொள்கையைப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளார்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.4
320ஆ கருத்துகள்
tthasan314 tthasan314
25 பிப்ரவரி, 2025
இனிது
இது உதவிகரமாக இருந்ததா?
Sivalingam Sudharsan
20 பிப்ரவரி, 2022
நான் இதழ் டவுன்லோட் பண்ணும் போது சிறுவர் ஆப் அப்படித்தான் இருந்தது நான் ஒரு பொழுதுபோக்குக்காக தான் இப்படி பண்ணேன் அப்பதான் இதையும் உபயோகித்து பார்த்தேன் அப்பதான் இயேசுவ பத்தி தெரிஞ்சது இந்த ஆப் மிகவும் யூஸ் ஆகும் மேலும் நீங்க நிறைய தெரிஞ்சிக்கலாம் இப்படிக்கு எஸ் விக்னேஸ்வரன்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 25 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Selvam Selvam
4 செப்டம்பர், 2021
Super
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 25 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

பிழை திருத்தங்கள் மற்றும் செயல்திறன் மேம்பாடுகள்