போர் மற்றும் மேஜிக் இணைந்து வார் லெஜெண்ட்ஸை உருவாக்குகிறது- ஆர்க்ஸ் மற்றும் மனிதர்கள், எல்வ்ஸ் மற்றும் குள்ளர்கள், பூதங்கள், இறக்காதவர்கள், காவிய நாயகர்கள் மற்றும் மாயாஜால மந்திரங்களின் கற்பனை உலகத்தைக் கொண்ட ஒரு தத்ரூபமான உன்னத நிகழ்நேர வியூக கேம்.
வார் லெஜண்ட்ஸ் என்பது கம்ப்யூட்டரில் உள்ள புகழ்பெற்ற RTS கேம்களால் ஈர்க்கப்பட்ட ஒரு தனித்துவமான மொபைல் ஆன்லைன் நிகழ்நேர வியூக போர் கேம்! இது உங்கள் மொபைல் சாதனத்தில் அனைத்து கிளாசிக் RTS கேம் மெக்கானிக்ஸைத் தருவிக்கிறது. உங்கள் தளத்தையும், தங்கம், மரம் போன்ற சுரங்க வளங்களையும் உருவாக்கலாம், போர்வீரர்களைப் பணியமர்த்தலாம், போர் இயந்திரங்களை வடிவமைக்கலாம் மற்றும் எதிரிகளைத் தாக்கி வெற்றியை நோக்கிச் செல்வதற்குக் காவிய ஹீரோக்களை வரவழைக்கலாம். PvP மோதல்களில் உங்கள் இராணுவத்திற்கு கட்டளையிடலாம், கட்டுப்படுத்தலாம், பலவிதமான குழுச் சண்டை உத்திகளைப் பயன்படுத்தலாம், மாய மந்திரங்களைப் பிரயோகிக்கலாம், எதிரித் தளங்களை முற்றுகையிட்டு, கற்பனை உலகை வெல்லலாம்.
லைட் மற்றும் டார்க் கூட்டணிகளுக்கு இடையிலான முடிவில்லாத மோதலில் உங்கள் பக்கத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ஆறு கற்பனைப் பந்தயங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான போர் அம்சங்களைக் கொண்டுள்ளன! எல்வ்ஸின் குணப்படுத்தும் மந்திரம், இறக்காதவர்களின் இருண்ட சடங்குகள், மனிதர்களின் நம்பகமான கத்தி, ஓர்க்ஸின் சீற்றம், பூதங்களின் பைத்தியக்காரத்தனமான கண்டுபிடிப்புகள் மற்றும் குள்ளர்களின் விதிவிலக்கான தொழில்நுட்பம் - PVE மற்றும் PVP போர்களில் வெற்றிபெற அவற்றைப்
புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்.
இந்த MMO RTS கேம், எளிய PvP போர்கள் முதல் 2vs2 மற்றும் 3vs3 டீம்ஃபைட்கள், FFA மோதல்கள், ஓர் அரங்கம் மற்றும் காவிய வெகுமதிகளுடன் கூடிய போட்டிகள்வரை பல்வேறு வகையான போட்டிக்குரிய மல்டிபிளேயர் போர் முறைகளைக் கொண்டுள்ளது.
உங்கள் குழுவை லீடர்போர்டின் உச்சிக்கு அழைத்துச் செல்ல, கூட்டுப் போர்களில் உங்கள் யுக்திகளை புத்திசாலித்தனமாக ஒன்றிணைத்திடுங்கள்.
வார் லெஜெண்ட்ஸ் என்பது ஒரு விளையாட இலவசமான வியூக கேம், இது யூனிட்கள், ஹீரோக்கள், கட்டிடங்கள், ஸ்க்ரோல்கள் என உங்கள் இராணுவத்தை மேம்படுத்த வழிசெய்கிறது. உங்கள் யூனிட்களையும் ஹீரோக்களையும் தனிப்பயனாக்க பல்வேறு உருப்படிகள் முடிவில்லா சாத்தியங்களை உங்களுக்கு வழங்குகின்றன. தனித்துவமான வெற்றிகரத் தந்திரங்களைக் கண்டறிய இது உங்களுக்கு உதவுகிறது. இது, திறமை அடிப்படையிலான விளையாட்டு, இதில் உங்கள் திறமை அவசியம்.
★ கிளாசிக் RTS கேம், இவ்வகையின் கிளாசிக் கம்ப்யூட்டர் ஹிட்களிலிருந்து சிறந்த மெக்கானிக்ஸ் அனைத்தையும் பெற்றுள்ளது.
★ கண்கவர் PVP, 2vs2, 3vs3 மற்றும் கூட்டுப் போர்கள் (கூட்டு) நிறைந்த மல்டிபிளேயர் கேம்.
★ உங்கள் நண்பர்களுடன் தனிப்பயனாக்கிய PvP போர்கள். ஒரு போரில் 6 வீரர்கள்வரை ஆன்லைனில்.
★ பிரமிக்க வைக்கும் விரிவான 3D கிராபிக்ஸ் உங்களுக்கு முழுமையான ஆழ்ந்த ஈடுபாட்டை வழங்கும்.
★ ஆறு போற்றுதற்குரிய கற்பனை இனங்கள்: ஓர்க்ஸ் மற்றும் மனிதர்கள், எல்வ்ஸ் மற்றும் குள்ளர்கள், பூதங்கள் மற்றும் இறக்காதவர்கள்.
★ சக்தி வாய்ந்த மந்திரங்களை உள்ளடக்கிய மாய ஸ்க்ரோல்களை எதிர்த்துப் போராடுங்கள்.
★ MMO வியூக கேம். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் ஆன்லைனில் உள்ளனர்.
★ உங்கள் இராணுவத்தை மேம்படுத்தி தனிப்பயனாக்கலாம்.
★ உயிர்வாழும் குறிக்கோள்கள் உட்பட, ஒவ்வொரு பக்கத்திற்கும் மிகப்பெரிய கதைசார்ந்த PVE- கேம்பைன்.
★ குழுப் போர்களில் நண்பர்களுடன் இணைந்து போராடுங்கள்.
இந்த ஆன்லைன் நிகழ்நேர (RTS) போர் வியூக கேமானது, நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான நித்திய மோதலில் உங்களை ஒரு போர்வீரனாக உணர வைக்கிறது. கட்டளையிடுங்கள், வெற்றி பெறுங்கள், உங்கள் கோட்டையை உருவாக்குங்கள், காவிய ஹீரோக்களை வரவழைத்திடுங்கம், உங்கள் இராணுவத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்ல மாய மந்திரங்களைச் செய்திடுங்கம். உங்கள் இராணுவத்தை மேம்படுத்துங்கள்ம், கவசம், ஆயுதங்கள், மந்திர தாயத்துக்கள் போன்ற தனித்துவமான பொருட்களை உருவாக்கி, உங்கள் யூனிட்களையும் ஹீரோக்களையும் தனிப்பயனாக்கலாம்.
வார் லெஜண்ட்ஸ் ஒரு மல்டிபிளேயர் ஆன்லைன் கேம். இதற்கு உறுதியான, நிலையான இண்டர்நெட் இணைப்பு தேவை. இண்டர்நெட் இல்லாமல் (ஆஃப்லைன்) இது இயங்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கேம் விளையாடும்போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டாலோ, நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் யோசனைகள் இருந்தாலோ, தயவுசெய்து எங்களை hello@spirecraft.games எனும் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை நாங்கள் மதிக்கிறோம், மேலும் எங்கள் கேம்களை இன்னும் சிறப்பானதாகவும்.
புதுப்பிக்கப்பட்டது:
18 மே, 2025
கோட்டையை எழுப்பிப் போரிடுதல் போட்டித்தன்மையுடன் பலர் விளையாடும் கேம்கள் ஒருவர் மட்டும் விளையாடும் கேம்கள்