MobiOffice என்பது அலுவலக ஆக்கத்திறனுக்கான சாதுர்யமான தேர்வாகும். PDF, Word, Excel மற்றும் PowerPoint கோப்புகளை வாசிக்க, திருத்த மற்றும் உருவாக்க உங்களுக்குத் தேவைப்படும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ள MobiOffice, மொபைல் சாதனங்களில் தனிப்பட்ட முறையில் அல்லது தொழில்முறையில் பயன்படுத்துவதற்கான வசதியான, மிக அதிகமான சிறப்பம்சம் நிரம்பிய தீர்வாகும்.
Documents, Spreadsheets மற்றும் Presentations
• எந்தவொரு பணியையும் கையாள பயனுள்ள கருவிகள் நிரம்பிய சக்திவாய்ந்த செயலிகள்.
• உங்களுக்குத் தேவையான அனைத்து மேம்பட்ட சிறப்பம்சங்கள் - ஃபார்மட் பெய்ண்டர், டிராக் சேஞ்சஸ், கண்டிஷனல் ஃபார்மட்டிங், ஃபார்முலாஸ், பிரசெண்டேஷன் மோட் மற்றும் மேலும் பல.
• உங்களுக்குத் தெரிந்த, நீங்கள் விரும்பும் பரிச்சயமான டெஸ்க்டாப் போன்ற உணர்வு.
• Word, Excel அல்லது PowerPoint ஆவணங்களை PDFக்கு ஏற்றுமதி செய்யுங்கள்.
• மேம்பட்ட பாதுகாப்பு விருப்பத்தேர்வுகள்.
மேம்பட்ட PDF மேலாண்மை
• PDF களைத் திறக்கவும், பார்க்கவும் மற்றும் குறிப்பெழுதவும்.
• நிரப்பக்கூடிய படிவங்களைப் பயன்படுத்துங்கள்.
• PDF ஆவணங்களில் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடுங்கள்.
• மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் அனுமதிகள் மேலாண்மை.
• PDF ஆவணங்களை Word, Excel அல்லது ePubஆக மாற்றவும்.
பயணத்தின்போது வேலை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது
• கோப்புகளை எளிதாக அணுக ஒருங்கிணைந்த கிளவுட் ஸ்டோரேஜ் - எங்கள் MobiDrive கிளவுட்டில் 5 GBயை இலவசமாகப் பெற்றிடுங்கள் அல்லது ஏற்கனவே இருக்கும் Google Drive, OneDrive, Box அல்லது Dropbox கணக்குகளை இணைத்திடுங்கள்.
• உங்கள் எல்லா Android மற்றும் iOS மொபைல் சாதனங்களுடனும் உங்கள் Windows PCஐ இணைக்கும் குறுக்கு-தள திறன்கள்.
• பிரபலமான கோப்பு வடிவங்களுடன் பொருந்தக்கூடியது - Microsoft, OpenOffice, Apple's iWork மற்றும் மேலும் நூற்றுக்கணக்கானவை.
• 65க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
• சமீபத்திய Android பதிப்பிற்கு உகந்ததாக மேம்படுத்தப்பட்டிருக்கும், நடைமுறைக்கு ஏற்ற, பயன்படுத்துவதற்கு எளிதான இடைமுகப்பு.
MobiOfficeஐ முற்றிலும் இலவசமாக நிறுவலாம். மேலும், ஆவணங்களை வாசிக்கவும், பார்க்கவும் பயன்படுத்தலாம். எங்கள் இலவச 7-நாள் சோதனையைத் தொடங்குங்கள், MobiOffice வழங்கும் அனைத்தையும் நீங்கள் அதில் காணலாம். இதில் ஆவணங்களைத் திருத்துதல் மற்றும் பிற மேம்பட்ட கருவிகளும் சிறப்பம்சமும் அடங்கும். உங்களுக்குக் கிடைப்பவை உங்களுக்குப் பிடித்திருந்தால், எங்கள் நெகிழ்வான மாதாந்திர மற்றும் வருடாந்திர விலை திட்டங்கள் உங்கள் தேவைகளுக்குச் சிறப்பாகப் பொருந்தும் சரியான தீர்வைத் தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிக்கும்.
பிரீமியம் நன்மைகள் பின்வருமாறு:
• MobiDriveஇல் 50GB ஸ்டோரேஜ்
• அன்லிமிட்டட் PDF கன்வர்ஷன்கள்
• 20+ மேம்பட்ட அம்சங்களை அன்லாக் செய்திடுங்கள்
• 2 மொபைல் சாதனங்கள் மற்றும் 1 விண்டோஸ் PCஇல் பயன்படுத்துங்கள்
• விளம்பரங்கள் இல்லை
• முன்னுரிமை ஆதரவு
புதுப்பிக்கப்பட்டது:
2 மே, 2025